நிகழ்ச்சி மேடையில் விஜய் சேதுபதி காலில் விழுந்த பிரபல பாலிவுட் நடிகரால் பரபரப்பு

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்.இவர் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கொள்ளை கொண்டவர்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் என தற்போது பாலிவுட்டிற்கே சென்றுவிட்டார் விஜய் சேதுபதி.குறுகிய காலத்திலேயே தனக்கென இவ்வளவு பெரிய இடத்தினை தனது திறமையால் உருவாக்கியுள்ளார்.விஜய் சேதுபதி காலில் பாலிவுட் நடிகர் விழும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  இது ஹன்சிகாவா இல்லை குஷ்புவா...அடையாளம் தெரியாமல் இளமையாக மாறிய குஷ்பு

நிகழ்ச்சி மேடையில் விஜய் சேதுபதி காலில் விழுந்த பிரபல பாலிவுட் நடிகரால் பரபரப்பு 1

விளம்பரம்

தற்போது இவர் கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் அசத்தி வருகிறார்.தளபதி,சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து உலக நாயகனுக்கும் வில்லனாக நடிக்கிறார்.இவர் ஹிந்தியில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத்தொடரில் நடித்துள்ளார்.இதில் இவருடன் ஷாஹித் கபூர்,ராக்ஷி கண்ணா ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த தொடருக்கு பர்சி என பெயரிடப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  எனக்கு பட்டம் தேவை இல்லை அன்பே போதும்..நடிகை சாய் பல்லவி

நிகழ்ச்சி மேடையில் விஜய் சேதுபதி காலில் விழுந்த பிரபல பாலிவுட் நடிகரால் பரபரப்பு 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி ,ஷாஹித் கபூர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டார்.அதில் விஜய் சேதுபதி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் திடீரென விஜய் சேதுபதி காலில் விழுந்தார்.இதை கண்ட விஜய் சேதுபதி அதிர்ச்சியடைந்து அதெல்லாம் வேண்டாம் என கூறினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையில் கலக்கல் ஆட்டம் போட்ட தொகுப்பாளினி DD

விளம்பரம்

VIDEO COURTESY : Watch Bollywood

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment