The Indian Times

என்ன கீர்த்தி இப்படி மாறிட்டீங்க..சாணிக்காயிதம் TO ஹாலிவுட்…வேறமாறி மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ் வைரல் வீடியோ…

நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிமுருகன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.கீர்த்தி சுரேஷ் வீடியோ கீழே உள்ளது 

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை வெகு அதிகமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார்.

Advertisement

இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.தற்போது புதிய லுக்கிற்கு மாறியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இந்த லுக்கில் நடிகை கீர்த்தி ஹாலிவுட் கதாநாயகிகளுக்கே போட்டியாகும் விதத்தில் உள்ளார்.இதனை பார்த்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் என்ன கீர்த்தி இப்படி மாறிட்டீங்க ,ஹாலிவுட் படம் நடிக்க போறீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

video courtesy : indiaglitz

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in