The Indian Times

50 வயசுலயும் 25 வயசு பொண்ணு மாதிரி ஹேர்ஸ்டைல்ல மாஸ் காட்டும் படையப்பா நீலாம்பரி

இந்திய சினிமாவின் ராஜமாதா நடிகை ரம்யாகிருஷ்ணன்.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ரம்யாகிருஷ்ணன்.தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் தான்.இப்படத்தின் மூலம் ரம்யாகிருஷ்னன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகினார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் கன்னடம் என பழமொழிகளிலும் இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.தற்போது பல படங்களில் பிசியாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி இரண்டு பாகங்களும் இவருக்கு சினிமா உலகில் உச்ச இடத்தில அமரவைத்து.தற்போது படங்களுக்கு நடுவில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் அதே படையப்பா நீலாம்பரி கம்பீரத்துடன் புதிய ஹேர்ஸ்டைலில் உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் 50 வயசுலயும் 25 வயசு பொண்ணு மாறி உங்களால மட்டும் தான் இருக்க முடியும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://youtu.be/6-HMjsmCMgU

Embed video courtesy: behindwoods TV

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in