நடிகர் சதிஷ் மகளுக்கு தோனி தான் கேப்டன் ஆகணுமாம்…சுட்டி பெண்குழந்தையின் கியூட் வீடியோ

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

நடிகர் சதிஷ் மகளுக்கு தோனி தான் கேப்டன் ஆகணுமாம்...சுட்டி பெண்குழந்தையின் கியூட் வீடியோ 1

விளம்பரம்

இவர் ஷூட்டிங் இல்லாத நேரம் தனது பெண் குழந்தையுடன் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.அதனை அவ்வப்பொழுது வீடியோவாகவும் ,புகைப்படமாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவேற்றிவருகிறார்.

நடிகர் சதிஷ் மகளுக்கு தோனி தான் கேப்டன் ஆகணுமாம்...சுட்டி பெண்குழந்தையின் கியூட் வீடியோ 2

விளம்பரம்

தற்போது இவர் தனது மகள் உடன் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் நடிகர் சதிஷ் கிரிக்கெட் வீரர்களில் யார் உனக்கு ரொம்ப பிடிக்கும் என கேட்க அதற்கு அவர் குழந்தை தோனி என கூறுகிறார்.திரும்ப சிஸ்கே கேப்டனாக தோனி தான இருக்கனும் என மகளை பார்த்து சதிஷ் கேட்க…..அதற்கு குழந்தை அதான் என கியூட் ஆக பேசி செல்லும் வீடியோ காண்போரின் மனதினை கவர்ந்துள்ளது.இந்த வீடியோவை தற்போது தோனி ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்,.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment