The Indian Times

இப்பதான் வெயிலுக்கு நல்ல chillனு இருக்கு !!ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த Hansika | வீடியோ வைரல்

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் ஹன்சிகா.இவர் மாப்பிள்ளை படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கவே தமிழில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் ஹன்சிகா.இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மஹா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.இப்படத்தில் இவருடன் நடிகர் சிம்பு நடித்துள்ளார்.ஆரம்பத்தில் நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே .கல்யாணம் வரை சென்ற இவர்களது காதல் பாதியிலேயே முடிந்தது இவர்களது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது ஹன்சிகா படங்களில் நடிப்பதில் தொடர் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் வெளிநாட்டிற்கு விடுமுறை கழிக்க சென்றுள்ள நடிகை ஹன்சிகா வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அழகா இருக்கீங்க ஹன்சிகா என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் சிலர் மீண்டும் எப்பொழுது தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிப்பீங்க என கேள்வியும் கேட்டு வருகின்றனர்,.

video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in