The Indian Times

ரசிகர்களுக்கு அதையே கொடுத்துட்டாங்க..வேறே என்ன வேணும்…வைரலாகும் ராஷ்மிக்கா CUTE VIDEO

‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.பின்னர் இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகியவர் ஆனார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் தனது வசம் கவர்ந்துள்ளார்.தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இவர் தற்போது தளபதி 66 ல் ஜோடியாக நடித்து வருகிறார்.அண்மையில் இவர் கதாநாயகியாக நடித்த புஷ்பா படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் அனைத்து மொழி சினிமாக்களிலும் ரசிகர்களை திரட்டியுள்ளார் இவர்.அண்மையில் இவர் வெளியே நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

Advertisement

அங்கு ரசிகர்கள் கூட்டம் இவரை காண அலைமோதும் பொழுது ரசிகர்களுக்கு Heart கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தளபதி 66 படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் வரவேற்பு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video credits: galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in