The Indian Times

அடேய் காப்பாத்துங்கடா….தலைகீழாக சிக்கி கொண்ட மைனா நந்தினி ..இறங்க முடியாமல் தவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர் .நந்தினி சின்னத்திரை நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களை இருவருக்கும் ஆண் குழந்தை உள்ளது.மைனா தனது கணவர் யோகேஷ் உடன் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.

Advertisement

தற்போது இவர்கள் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் தலைகீழாக யோகா சனம் செய்வதாக கூறி மைனா சோபாவின் மேல் படுத்துக்கொண்டு இறங்க முடியாமல் தத்தளிக்கிறார்.இதனை வீடியோ எடுத்து இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in