The Indian Times

சிரிப்ப Control பண்ண கஷ்டப்படும் நடிகை திவ்ய பாரதி..கடைசில சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு…Vere level

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்ய பாரதி.ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் இவர்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் இழுத்துள்ளார் நடிகை திவ்யா.நடிகை திவ்ய பாரதி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து,இன்னும் பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி இருந்து வருகின்றனர்.

Advertisement

தற்போது நடிகை திவ்ய பாரதி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அவர் தனது சிரிப்பை கண்ட்ரோல் செய்யும் அழகு இருக்கே..அடடா சொல்லவே வார்த்தை இல்லை..இறுதியாக தனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து இளைஞர்களை சிதற விடுகிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தி; வைரலாகி வருகிறது.

https://youtu.be/pv6kWz_xS5s

Embed video credits : BEHINDWOODS TV

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in