ஏர்போர்ட்டுக்குள் புயல் போல் வந்த நடிகர் விஜய் | இணையத்தில் வைரலாகும் தளபதி லேட்டஸ்ட் வீடியோ|thalapathy66

விளம்பரம்
விளம்பரம்

தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்களிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த படம் மக்களுக்கு பிடித்த மாறி அமையவேண்டும் என நடிகர் விஜய் கவனத்துடன் உள்ளார்.தில் ராஜு இப்படத்தினை இயக்க தமன் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.தளபதி ஏர்போர்ட்டுக்குள் வரும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அந்த கிருஷ்ணரையே வளர்த்தவதான் யசோதா... ஜேம்ஸ்பாண்ட் போல சண்டையில் அசத்தும் சமந்தா.. YASODHA TRAILER

ஏர்போர்ட்டுக்குள் புயல் போல் வந்த நடிகர் விஜய் | இணையத்தில் வைரலாகும் தளபதி லேட்டஸ்ட் வீடியோ|thalapathy66 1

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி முடிந்துள்ளது.படத்தின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் போட்டு நடக்க உள்ளது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் விஜய் ஹைதராபாத் விமான நிலையம் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நான் உங்களை அப்பான்னு கூப்பிடவா? கோபியிடம் பாவம்போல கேட்ட மயூ | Baakyalakshmi

ஏர்போர்ட்டுக்குள் புயல் போல் வந்த நடிகர் விஜய் | இணையத்தில் வைரலாகும் தளபதி லேட்டஸ்ட் வீடியோ|thalapathy66 2

விளம்பரம்

நடிகர் விஜய் இன்று ஹைதராபாத் விமான நிலையத்தில் இறங்கி செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.சில நடிகர்களுக்கு மட்டும் தான் அவர்கள் செல்லும் இடத்தில் ரசிகர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.இதனால் படத்தின் நிலை குறித்து நம்மளே தெரிந்துகொள்ளலாம்.அண்மையில் சில நாட்களாக விஜய்யின் விமான நிலைய பயண வீடியோ வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்களுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை.. என்ன பத்தி நீங்க எப்படி சொல்லலாம்.. விக்ரமனிடம் மல்லுக்கட்டி மணிகண்டன் | bigg boss promo

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment