மரணத்தனமாக நடனம் ஆடிய BIGG BOSS ஜூலி…அரண்டுபோன பாபா பாஸ்கர் மாஸ்டர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சி அறிமுகம் செய்த பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதன்பின்னர் சின்னத்திரை பக்கம் மீண்டும் வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.ஜூலி நடனம் ஆடிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

மரணத்தனமாக நடனம் ஆடிய BIGG BOSS ஜூலி...அரண்டுபோன பாபா பாஸ்கர் மாஸ்டர் 1

விளம்பரம்

பிரபல யூடியூப் சேனல் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி நடனம் ஆடினார்.ஜூலி தானே இவர் என்னத்த ஆட போகிறார் என நினைத்தவர்கள் பலருக்கும் மத்தியில் தனது வெறித்தனமான நடனத்தினை காட்டி அனைவரையும் அமைதியாக உட்கார வைத்தார்.இதுபோன்ற நடனத்தினை ஜூலியிடம் இருந்து யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் ஆனால் அந்த அளவிற்கு நடனம் ஆடி நடுவர்களையே திக்குமுக்காட வைத்துவிட்டார் ஜூலி

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

மரணத்தனமாக நடனம் ஆடிய BIGG BOSS ஜூலி...அரண்டுபோன பாபா பாஸ்கர் மாஸ்டர் 2

விளம்பரம்

நடுவராக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலா மாஸ்டர் மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர்,ஜூலியின் நடனத்தினை பார்த்து பாராட்டினர்.மேலும் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ளவேண்டும் என கருத்தும் தெரிவித்தனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

https://youtu.be/RFqJbyt7cw0

விளம்பரம்

Embed video credits: behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment