The Indian Times

ஹோட்டலில் நடிகை சினேகாவையும் பிரசன்னாவையும் சாப்பிட விடாமல் செய்த ஊழியர்கள் …என்ன செஞ்சாங்க தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடிகள் பிரசன்னா மற்றும் ஸ்னேகா.இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது.திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.நடிகர் பிரசன்னா சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.கதாநாயகனாக ஆரம்பத்தில் அசத்தி வந்த பிரசன்னா தற்போது வில்லன் ஆக களம் இறங்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இவருக்கு அடுத்ததாக விஷால் இயக்கி நடித்துள்ள துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார்,இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது மனைவி மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.அங்கு நடந்த இனிமையான பதிவினை அவர் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

அந்த வீடியோவில் அங்கிருக்கும் ஊழியர்கள் இசையமைக்க அதனை பிரசன்னா மற்றும் ஸ்னேகா சினேகா சாப்பிடாமல்மெய் மறந்து இசையை கண்டு மயங்கி வந்தனர்.இந்த வீடியோவை சினேகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in