என்ன மன்னிச்சிடுங்க ரோபோ | கதறி மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்

நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகொண்டவர் பார்த்திபன்.நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இதனை மகள் உடன் சேர்ந்து நடிகர் பார்த்திபன் கேக் வெட்டி கொண்டாடினார்.தற்போது அதனை தொடர்ந்து மீண்டும் இவர் கதை எழுதி இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார்.ஒரே நீள ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.பார்த்திபன் மன்னிப்பு கோரிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து படம் தற்போது வெளியாவதற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முன்தினம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் இசையமைப்பாளர் AR ரஹ்மான் உடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடி கொண்டிருக்கும் பொழுது மைக் வேலை செய்யாததால் திடீரென கடுப்பாகிய பார்த்திபன் AR ரஹ்மான் முன்பு மைக்கை தூக்கி தெனாவெட்டாக விட்டெறிந்தார்,இந்த மைக் அங்கிருந்த நடிகர் ரோபோ சங்கர் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  முழு தமிழ்நாட்டு பெண்ணை போல மாறிய இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங்

என்ன மன்னிச்சிடுங்க ரோபோ | கதறி மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன் 1

விளம்பரம்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியது.இதனை தொடர்ந்து அவர் அந்த மேடையிலேயே மன்னிப்பும் கோரியுள்ளார்..இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பொது இடத்தில் இவ்வாறு செய்வது தவறு என நடிகர் பார்த்திபனை விமர்சனம் செய்து வருகின்றனர்,இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கையில் கட்டுடன் ,நடந்த தவறுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் தேவதை போல சேலையில் வரும் நடிகை சினேகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment