படம் பார்க்க வந்த vignesh sivan and nayanthara:கூட்ட நெரிசலில் சிக்கியதால் பதறிய nayanthara

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.இப்படத்திற்கு மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைக்க ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சிம்பு BACK டா...அழுதுகொண்டே VTK AUDIO LAUNCHக்கு வந்த COOL சுரேஷ்

படம் பார்க்க வந்த vignesh sivan and nayanthara:கூட்ட நெரிசலில் சிக்கியதால் பதறிய nayanthara 1

விளம்பரம்

இந்நிலையில் கூட்டம் கூட்டமாக மக்கள் படம் பார்க்க வந்தாலும் படம் எதிர்பார்த்த அளவு இல்லை ,ரொம்ப மெதுவாக நகர்கிறது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா காதல் ஜோடி எதிர்பாராத விதமாக சென்னையில் உள்ள திரையரங்கிற்குள் நுழைந்து காத்து வாக்குல காதல் திரைப்படத்தினை பார்த்துள்ளனர்.இவர்களின் வருகையை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ்நாடு AWARD LIST-ல ஏன் பேரு எங்க..அதிகாரிகளிடம் சண்டையிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்

விளம்பரம்

Video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment