The Indian Times

நயனின் கையை பிடித்த ரசிகர்.. Gandana விக்னேஷ்சிவன்..

விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கும் இடையேயான காதல் அனைவருக்கும் தெரிந்ததே.நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவை இயக்கிய விக்னேஷ் சிவன் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினார்,அதை ஏற்றுக்கொண்ட நயன்தாரா தற்போது இவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.இவர்கள் அடிக்கடி வெளியூர்களில் விடுமுறையை கழித்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் வாழ்த்தினாலும் நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் சிலர் கடுப்பாகி தான் வருகின்றனர்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விக்னேஷ் தற்போது விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை நேற்று தனது காதலி நயன்தாராவுடன் காண விக்னேஷ் சிவன் திரையரங்கிற்கு வருகை தந்தார்.இவர்களின் வருகையை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அனைவரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சூழ்ந்துகொண்டனர்.கூட்டத்தில் நடிகை நயன்தாராவின் கையை ரசிகர் பிடித்ததால் விக்னேஷ் சிவன் கடுப்பாகியுள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

video credits : polimer tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in