என்னமா அழகா வெட்கப்படுறாங்க…I LOVE YOU சொல்லி வெட்கப்பட்ட கேஜிஎப் நடிகை ஸ்ரீநிதி வீடியோ

மாடலிங் துறையில் இருந்து கேஜிஎப் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீநிதி.இவர் பிற நடிகைகளை விட அதிர்ஷ்டசாலி, காரணம் தனது அறிமுக படத்திலேயே 5 மொழிகளில் அறிமுகம் ஆகியுள்ளார்.இவருக்கு தற்போது பல ரசிகர்கள் உள்ளனர்.கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.யாஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  PLEASE..மீனாவின் கணவர் பத்தி தப்பா பேசாதீங்க-அவரு இறந்த காரணம் இதுதான் முதல் முறையாக காரணத்தினை உடைத்த கலா மாஸ்டர்

என்னமா அழகா வெட்கப்படுறாங்க...I LOVE YOU சொல்லி வெட்கப்பட்ட கேஜிஎப் நடிகை ஸ்ரீநிதி வீடியோ 1

விளம்பரம்

இந்த படத்தில் நடிகை ஸ்ரீநிதி கூறிய I LOVE YOU வசனம் பரவலாக பேசப்பட்டது.தற்போது இந்த வசனத்தினை ஸ்ரீநிதி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வெட்கப்பட்டு கூறியுள்ளார்.ஏற்கனவே கொள்ளை கொண்ட ரசிகர்களை தனது வெட்கத்தினால் மேலும் கொள்ளைகொண்டுள்ளார்.ஸ்ரீநிதி.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சந்தானம் ஆஜராக வேண்டும்...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளம்பரம்

Video credits: indiaglitz

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment