The Indian Times

திடீரென நிச்சயம் செய்துகொண்ட பிகில் நடிகை ..யாருன்னு நீங்களே பாருங்க

பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் காயத்ரி ரெட்டி.பிகில் படத்தில் கால்பந்து வீரராக அசத்தியிருப்பார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் கவின் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.பின்னர் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு சக போட்டியாளரை கதறவிட்டார் என்றே கூறலாம்.Bigil Fame Gayathri Reddy நிச்சயம் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.விரைவில் இவருக்கான பெரிய வாய்ப்பு ஏற்படும் என காத்திருக்கிறார் காயத்ரி.தற்போது இவருக்கு நிச்சயம் முடிந்துள்ளது.யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் நிச்சயத்தினை முடித்துவிட்டார் நடிகை காயத்ரி.இவர் நிச்சய புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Advertisement

இதனை பார்த்து ஷாக் ஆகிய இவரது ரசிகர்கள் என்ன காயத்ரி சொல்லாம நிச்சயம் பணிகிட்டீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும் இவரது நிச்சயத்திற்கு வாழ்த்துக்களை சக நடிகைகள் மற்றும் பாலோவர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது,

https://youtu.be/82rdnQrmSpc

video courtesy: behindwoods

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in