ஷிவானிக்குள் இப்படி ஒரு திறமையா!!!மேஜிக் செய்யும் BB நாயகியின் வைரல் வீடியோ

நாடகத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் ஷிவானி நாராயணன்.இவரின் ரீல்ஸ் வீடியோவிற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தான்.ஆனால் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இவர் நடித்த நாடகங்கள் மூலம் வரவில்லை..ஷிவானி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

ஷிவானிக்குள் இப்படி ஒரு திறமையா!!!மேஜிக் செய்யும் BB நாயகியின் வைரல் வீடியோ 1

விளம்பரம்

இவர் செய்த ரீல்ஸ் வீடியோ மூலம் தான் பெரும் வரவேற்பு கிடைத்தது.அதன்பின்னர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் இன்னும் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களை பெற்றார்.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.உலகநாயகன் நடிக்கும் விக்ரம் படத்திலும் ஷிவானி நடித்துள்ளார்,அதேபோல் இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

ஷிவானிக்குள் இப்படி ஒரு திறமையா!!!மேஜிக் செய்யும் BB நாயகியின் வைரல் வீடியோ 2

விளம்பரம்

தற்போது இவர் பதிவிட்ட புதிய ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் உடனே உடை மாற்றுவது போல அமைந்திருந்தது.அதை கண்ட ரசிகர்கள் எப்படி ஒரு நொடியில் உடையை மாற்றிவிட்டிர்கள் என தெரிந்தும் தெரியாதது போல அவரிடம் கேட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment