என் புருஷன் என்னோட கால ஒடச்சிபுட்டானே|Sidhu Breaks Shreya Leg

விளம்பரம்
விளம்பரம்

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.

கட்டாயம் படிக்கவும்  சிம்பு BACK டா...அழுதுகொண்டே VTK AUDIO LAUNCHக்கு வந்த COOL சுரேஷ்

என் புருஷன் என்னோட கால ஒடச்சிபுட்டானே|Sidhu Breaks Shreya Leg 1

விளம்பரம்

கொரோனா பரவலால் இந்த நாடகம் விரைந்து முடிக்கப்பட்டது.இந்த நாடகத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதற்கு பதிலாக வாழ்ந்துள்ளதால் இதில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே காதல் மலர்ந்தது.இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது.தற்போது இருவரும் வெவ்வேறு நாடகங்களில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இருவரும் தங்களுக்கென யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாமா மேல சாஞ்சிக்கோ...CUTE-ஆக PHOTOSHOOT எடுத்த ரவீந்தர் மகாலட்சுமி

என் புருஷன் என்னோட கால ஒடச்சிபுட்டானே|Sidhu Breaks Shreya Leg 2

விளம்பரம்

தற்போது இவர்கள் பதிவிட்ட ஷார்ட்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது,அதில் ஸ்ரேயா ட்ராலியில் ஏறிக்கொண்டு சித்து அதை தள்ளுவது போல் பின்னால் வின்னர் படத்தின் வடிவேல் வசனத்தினை வைத்து நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டுள்ளார்கள்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

கட்டாயம் படிக்கவும்  தர லோக்கல் குத்து குத்திய இயக்குனர் ஷங்கர் மகள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment