பொதுமேடையில் இயக்குனர் vignesh sivan-க்கு Vijay sethupathi அளித்த Advice

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.படத்திற்கு அனிருத் இசையமைக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் முடியாத திருச்சிற்றம்பலம் கதாநாயகி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு.. ரசிகர்கள் ஷாக்

பொதுமேடையில் இயக்குனர் vignesh sivan-க்கு Vijay sethupathi அளித்த Advice 1

விளம்பரம்

இவர்கள் கூட்டணியில் முன்னாள் வெளியாகிய நானும் ரவுடிதான் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து வெளியாகிய இரண்டாவது படம் இது என்பதால் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்கு சென்றனர்.ஆனால் இப்படம் மக்கள் எதிர்பார்த்ததை நிரப்பவில்லை என்று தான் கூறவேண்டும்.தற்போது இப்படத்திற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்துகொண்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அரபிக்குத்து பாடலுக்கு அச்சு அசல் தளபதி போலவே ஆடிய நடிகை சன்னி லியோன்...

பொதுமேடையில் இயக்குனர் vignesh sivan-க்கு Vijay sethupathi அளித்த Advice 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி,நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்,மேடையில் நடிகர் விக்னேஷ் சிவனை பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ நல்ல பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலனுக்கு பாசமாக முகம் துடைத்துவிடும் நடிகை ஸ்ருதி ஹாசன்

விளம்பரம்

video courtesy: behindwoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment