The Indian Times

Cho sweet…school dress-ல் குறும்புத்தனம் செய்யும் பிரியங்கா மோகன்…

கேங் லீடர் என்ற நானியின் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் பிரியங்கா அருள் மோகன்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் தெலுங்கில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் மொழியில் அறிமுகம் ஆக சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்க கால்ஷீட் கேட்கவே ,உடனே பிரியங்கா மோகன் நடிக்க சம்மதம் தெரிவித்து.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்து தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.மேலும் தமிழில் இவருக்கு என ரசிகர்கள் பட்டாளமும் உருவாக்கியது.அந்தளவிற்கு இவருக்கு இப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்,இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தில் இவர் பள்ளி கூட பெண் ஆகவும் நடித்துள்ளார்.அந்த கெட்டப்பில் அவர் மேக்கப் போடும்போது செய்து குறும்பு சேட்டைகள் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in