என்னா Energy..சூப்பர் ஸ்டார் பொண்ணுன்னா சும்மாவா..வெறித்தனமானாக Workout செய்யும் ஐஸ்வர்யா ரஜினி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தான் இவரது முன்னாள் கணவர் தனுஷ் உலகமெங்கும் பிரபலாமாகினார்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சியின் குடும்ப புகைப்படங்கள் இதோ

என்னா Energy..சூப்பர் ஸ்டார் பொண்ணுன்னா சும்மாவா..வெறித்தனமானாக Workout செய்யும் ஐஸ்வர்யா ரஜினி 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவிலை.சினிமாவில் இருந்து தள்ளி சென்றார்.தற்போது முன்னாள் கணவர் தனுஷ் உடன் விவாகரத்து ஆன நிலையில் மீண்டும் பழையமாதிரி இயங்க தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா.அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது மீண்டும் படங்களை இவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து தகவல்களை எதிர்பார்க்கலாம்

கட்டாயம் படிக்கவும்  இன்றைய ஐபிஎல் ஆட்டத்தை காண வந்த திரை நட்சத்திரங்கள்

என்னா Energy..சூப்பர் ஸ்டார் பொண்ணுன்னா சும்மாவா..வெறித்தனமானாக Workout செய்யும் ஐஸ்வர்யா ரஜினி 2

விளம்பரம்

தற்போது யோகா மற்றும் உடற்பயிற்சியில் தனது முழு கவனத்தினையும் செலுத்தி வருகிறார்.அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரை காண்பவர்களையும் சுறுசுறுப்பாக இருக்கும் படி வைக்கிறது.தற்போது இவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்,ரஜினிகாந்த் பொண்ணுனா சும்மாவா என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment