என்னது கோப்ரா படம்?.. படத்தின் மிகப்பெரிய Update-ஐ வெளியிட்ட படக்குழு..கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்

நடிகர் விக்ரம் நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் என்பது தமிழ் சினிமாவே அறிந்த ஒன்றே.திரைத்துறையில் நுழைவதற்கு முன்பே 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொடரில் நடித்துள்ளார்.அதன்பின்பு முதல் முதலாக 1990 ஆம் ஆண்டு வெளியாகிய என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

என்னது கோப்ரா படம்?.. படத்தின் மிகப்பெரிய Update-ஐ வெளியிட்ட படக்குழு..கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள் 1

விளம்பரம்

இவர் பல படங்களில் நடித்தும் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு பாலா இயக்கிய சேது படத்தில் கிடைத்தது.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.இவருக்கென ரசிகர்கள் கூட்டம் இப்படத்திற்கு பிறகு சேர்ந்தது.இந்த படத்தில் இருந்துதான் விக்ரம் சீயான் என்ற பட்டத்தினையும் பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  அஜித் நடிக்கும் 63வது படத்தின் பெயர் வெளியாகியது

என்னது கோப்ரா படம்?.. படத்தின் மிகப்பெரிய Update-ஐ வெளியிட்ட படக்குழு..கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள் 2

விளம்பரம்

அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய மகான் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.பல வேடங்களில் நடிகர் விக்ரம் இப்படத்தில் நடித்துள்ளார்.இசையமைப்பாளர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.தற்போது இப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது.இதனால்விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வழி நெடுக காட்டுமல்லி.. விடுதலை நாயகியின் கியூட்டான புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Sonymusic south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment