கெத்தாக கேன்ஸ் திரைப்பட விழாவில் Entry ஆகிய விருமாண்டி……

75வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு பல மொழி நடிகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.அதன்படி நடிகர் மாதவன்,அக்ஷய் குமார்,பூஜா ஹெக்டே ஏ ஆர் ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.இங்கு பல நடிகர்களின் படங்கள் திரையிடப்பட உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

கெத்தாக கேன்ஸ் திரைப்பட விழாவில் Entry ஆகிய விருமாண்டி...... 1

விளம்பரம்

அதன்படி நடிகர் மாதவனின் ராக்கெட்டரி படம் மற்றும் பார்த்திபனின் இரவின் நிழல் படமும் இங்கு திரையிடப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியில் இவர்களுடனுன் உலகநாயகனும் கலந்துகொண்டுள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது .ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கு ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.இத்திரைப்படமும் இந்த திரைப்பட விழாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

கெத்தாக கேன்ஸ் திரைப்பட விழாவில் Entry ஆகிய விருமாண்டி...... 2

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கேன்ஸ் நகருக்கு கெத்தாக ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.உலக நாயகனின் இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த மாஸ் என்ட்ரியை பார்த்த இவரது ரசிகர்கள் சார் வேறே லெவல் என கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா

விளம்பரம்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment