ஒரு வழியா வாணிபோஜன மகான் படத்துல காமிச்சிட்டாங்கப்பா…மகான் Deleted Scene

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த படம் மகான்.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படம் நேரிடையாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியது.இது விக்ரம் ரசிகர்களிடம் பெரும் சொத்தினை ஏற்படுத்தியது.இப்படத்தில் இவர்களுடன் நடிகை சிம்ரன் மற்றும் வாணிபோஜன்,பாபிசிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித்குமார் படத்தினை தயாரிக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  LOVE TODAY படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பினை கண்டு கண்கலங்கி தயாரிப்பாளரை கட்டிப்பிடித்த பிரதீப் ரங்கநாதன்...

ஒரு வழியா வாணிபோஜன மகான் படத்துல காமிச்சிட்டாங்கப்பா...மகான் Deleted Scene 1

விளம்பரம்

படத்தின் நீளம் மற்றும் கொரோனா நிலவரங்களால் சில காட்சிகள் படமாக்கப்பட முடியாததால் இப்படத்தில் நடித்துள்ள வாணிபோஜன் காட்சிகளை படக்குழு முற்றிலுமாக நீக்கியது.இதனால் வாணிபோஜன் வரவை படத்தில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் நடிப்பு இப்படத்தில் தாறுமாறாக அமைந்துள்ளது படத்திற்கு வலுசேர்த்தது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக WORKOUT செய்யும் நடிகை நிவேதாபெத்துராஜ்.. சமந்தாவுக்கே TOUGH கொடுப்பாங்க போலயே

ஒரு வழியா வாணிபோஜன மகான் படத்துல காமிச்சிட்டாங்கப்பா...மகான் Deleted Scene 2

விளம்பரம்

பாபிசிம்ஹா மற்றும் விக்ரமின் கதாபாத்திரங்கள் படத்திற்கு பொருத்தமாக அமைந்திருந்தது அதேபோல் படத்தில் துருவ் விக்ரம் தந்தை விக்ரமையே சில காட்சிகளில் ஓரம்கட்டியுள்ளார்.தற்போது இப்படத்தில் நடிகை வாணிபோஜன் நடித்துள்ள சில நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை கண்ட ரசிகர்கள் இருந்தாலும் இந்த காட்சிகளையும் படத்தில் வைத்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது - ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

விளம்பரம்

Embed video credits : seven screen studio

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment