மாமா இது நீங்க எழுதுன பாட்டுத்தானே..நல்லா இருக்கு பட்டு…சினேகனுக்கு முத்தம் கொடுத்த கன்னிகா

லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர்கள் ஜெடி மற்றும் ஜெரி இயக்குகின்றனர்.ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் மொசலு என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது அதனை தொடர்ந்து வாடி வாசல் எனப்படும் இரண்டாவது பாடலையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலை எழுதியுள்ளவர் சினேகன்.

கட்டாயம் படிக்கவும்  கைதி ரீமேக்னு சொல்லி என்னடா எடுத்து வச்சிருக்கீங்க... போலா படத்தின் TRAILER இதோ

மாமா இது நீங்க எழுதுன பாட்டுத்தானே..நல்லா இருக்கு பட்டு...சினேகனுக்கு முத்தம் கொடுத்த கன்னிகா 1

விளம்பரம்

சினேகன் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் இருக்கும் என்பது இவர் எழுதி ஹிட் ஆகிய பாடல்களில் பார்க்கமுடிகிறது.தொடர்ந்து நிறைய படங்களில் பாடல்கள் எழுதி வரும் சினேகன் தி லெஜெண்ட் படத்திலும் வாடிவாசல் பாடலுக்கும் மண் வாசனை மாறாமல் பாடல் எழுதியுள்ளார்.பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இன்று இந்த பாடலை கணவர் சினேகன் உடன் சேர்ந்து மனைவி கன்னிகா ரசித்து பார்த்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கூலிங் கிளாஸ்.. ஜீன்ஸ் ஷார்ட்ஸ் போட்டு கெத்தாக நடந்து வந்த ROLEX.... வைரலாகும் சூர்யா லேட்டஸ்ட் கெட்டப்

மாமா இது நீங்க எழுதுன பாட்டுத்தானே..நல்லா இருக்கு பட்டு...சினேகனுக்கு முத்தம் கொடுத்த கன்னிகா 2

விளம்பரம்

இந்த வீடியோவில் கணவர் சினேகனுக்கு பாடலை காண்பித்து,நீங்க எழுதுன பாட்டு தானே ,நல்லா இருக்கு பட்டு என கூறி முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கன்னிகா பதிவிட்டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் பாடல் நல்லா இருக்கு சூப்பரா எழுதியிருக்கீங்க என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்னால எத்தனை பேரு செ த் தா ன்னு எனக்கே தெரியாது... சிம்பு அசுரத்தனமான வில்லனாக மிரட்டும் பத்துதல TEASER இதோ....

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment