திரையரங்கில் Emotional-ஆகி கண் கலங்கிய சிவாங்கி-வைரலாகும் வீடியோ

விளம்பரம்
விளம்பரம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமாகியவர் சிவாங்கி.தனது இயல்பான காமெடி பேச்சினால் மக்களை கவர்ந்துள்ளார்.இவர் குரலுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த சிவாங்கிக்கு குக் வித் கோமாளி மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது.இதனை சரியாக பயன்படுத்திய சிவாங்கி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது திரையரங்கில் Emotional-ஆகி கண் கலங்கிய சிவாங்கி-வைரலாகும் வீடியோ 1

கட்டாயம் படிக்கவும்  மாமா எல்லாரும் பார்க்காங்க வெட்கமா இருக்கு...விடாமல் ROMANCE செய்த புகழ்

தனது நகைச்சுவை திறமையை இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் காண்பித்து பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாங்கிக்கு ரசிகர்கள் உள்ளனர் பல பெண்களும் சிவாங்கியை தங்களது மகளாக தான் பார்த்து வருகின்றனர்.தற்போது இவர் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதம் டான் படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  Youtuber parithabangal கோபிக்கு திருமணம்...செண்டைமேளம் அடித்து அசத்திய கோபி

திரையரங்கில் Emotional-ஆகி கண் கலங்கிய சிவாங்கி-வைரலாகும் வீடியோ 2

சின்னத்திரையில் இருந்து முதல்முறையாக வெள்ளித்திரைக்கு வந்துள்ள சிவாங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் திரையரங்கில் செய்வதறியாமல் கண்களில் நீர் வழிந்து எமோஷனலாக மாறியுள்ளார்.இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்ட இவரது ரசிகர்கள் சிவாங்கி நீங்கள் இந்த படத்தின் மூலம் இன்னும் உயரத்திற்கு செல்வீர்கள் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  இழுத்து ஓடும் தண்ணீரில் மிரட்டலாக BIKE ஒட்டி சென்ற தல அஜித்

Embed video courtesy : galatta

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment