The Indian Times

ROMEO பாடலுக்கு பிரபுதேவா உடன் நடனமாடி அசத்திய Biggboss Amir

இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலாமாகினார்.

Advertisement

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள அனைவருக்கும் நடிகர் பிரபுதேவா மேல் அலாதியான மரியாதை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.பலரும் பிரபுதேவாவை நேரில் பார்ப்பது தான் தான் வாழ்நாள் லட்சியம் என்று பேட்டிகளில் கூறியிருப்பதை காண முடிகிறது.அந்த நிகழ்வு தற்போது அமீருக்கும் நடந்துள்ளது.பிரபு தேவா கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் இணைந்து பிக் பாஸ் அமீர் ஆடியுள்ளார்.

Advertisement

விஜய் டிவி நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபு தேவா உடன் அப்போது அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற குழந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுத்து வந்த பிக் பாஸ் அமீர்  ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றாதே என்ற பாடலுக்கு  நடனமாடியுள்ளார்.இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது இந்த வீடியோ சமுக வலைத்தளத்தில் பெருமளவில்  வைரலாகி வருகிறது

Embed video credits:Reo World

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in