இன்னும் FullForm-ல தான் இருகாங்க…Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை ஷகீலா

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சினிமாவிற்கு இவர் ப்ளே கேள்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 110 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.தமிழில் இவை நடித்த ஜெயம் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  SALT & PEPPER லுக்கில் கெத்தாக GOLDEN VISA பெற துபாய் வந்த சிலம்பரசன்

இன்னும் FullForm-ல தான் இருகாங்க...Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை ஷகீலா 1

விளம்பரம்

கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது,அதனை பயன்படுத்தி போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்.வித விதமாக சமைத்து தனது சமையல் திறமைகளை வெளிக்காண்பித்தார்.அதுவரை ஷகீலா என்றால் ஆபாச பட நடிகை என்று இருந்த ஒரு எண்ணத்தினை இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் முற்றிலுமாக மாற்றியமைத்தார்.மேலும் திருநங்கைகளையும் இவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பூ ராமு உடல் நலக்குறைவால் காலமானார்....

இன்னும் FullForm-ல தான் இருகாங்க...Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை ஷகீலா 2

விளம்பரம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் விக்ரம்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள பத்தலை பத்தலை பாடல் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடிகர் கமல் போலவே நடனமாடி வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் தற்போது நடிகை ஷகீலாவும் விக்ரம் படத்தின் பத்தலை பத்தலை பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இவ்ளோ சேட்டை பண்ணுவாங்களா..நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment