The Indian Times

THIS OR THAT…Nazriya-உடன் இணைந்து நடிகர் Nani செய்யும் குறும்பு…semma pair

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை நஸ்ரியா உடன் இணைந்து அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் விவேக் ஆத்ரியா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் படம் இப்படம் ஜூன் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தில் இவர்களுடன் அழகம்பெருமாள்,நதியா,ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வரும் நானி மற்றும் நஸ்ரியா.கியூட் ஆக தற்போது ரீல்ஸ் வீடியோ செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவில் இருவரும் செய்யும் லூட்டிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை இருவரின் ரசிகர்களும் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அண்டே சுந்தரனாக்கி என்ற படத்திற்கு இவர்களது ரசிகர்கள் பெரிதும் காத்துக்கொண்டுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in