சும்மா Fire-ஆ இருந்தாரு….சிங்கம் போல் சென்னை விமான நிலையத்தில் நடந்து வந்த நடிகர் விஜய்

தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் நடித்துள்ள பீஸ்ட் படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் உடன் கைகோர்த்துள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் விஜய் நடித்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தற்போது இந்த படம் மக்களுக்கு பிடித்த மாறி அமையவேண்டும் என நடிகர் விஜய் கவனத்துடன் உள்ளார்.தில் ராஜு இப்படத்தினை இயக்க தமன் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள்

சும்மா Fire-ஆ இருந்தாரு....சிங்கம் போல் சென்னை விமான நிலையத்தில் நடந்து வந்த நடிகர் விஜய் 1

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது .படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி முடிந்துள்ள நிலையில் படத்தின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் போட்டு நடக்க இருந்ததால் தளபதி விஜய் அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் விஜய் ஹைதராபாத் விமான நிலையம் சென்ற வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகியது.

கட்டாயம் படிக்கவும்  பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் அரிய புகைப்படங்கள் இதோ

சும்மா Fire-ஆ இருந்தாரு....சிங்கம் போல் சென்னை விமான நிலையத்தில் நடந்து வந்த நடிகர் விஜய் 2

விளம்பரம்

தற்போது அதேபோல் தளபதி விஜய் ஹைதராபாத்தில் இருந்து படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் மாஸாக நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தளபதி புதிய லுக்கில் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் பெரிதளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment