செல்லம் கொடு அரிசி நான் போடுறேன்…கோவிலில் பொங்கல் வைத்த Vignesh sivan & Nayanthara

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அட நம்ம விஜய் டிவி தங்கதுரையா இது...மரண ஆட்டம் போடுறாரே..பல வித்தைகளை வச்சிருக்காருப்பா

செல்லம் கொடு அரிசி நான் போடுறேன்...கோவிலில் பொங்கல் வைத்த Vignesh sivan & Nayanthara 1

விளம்பரம்

அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் சென்று சுவாமி தரிசனம் செய்து புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.அன்று இவர்கள் வெளியிடும் புகைப்படம் தான் இணையத்தில் பெரிதும் பேசப்படும் விஷயம் ஆகும்.இவர்களின் கல்யாணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் அண்மையில் இவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் அதிகாரபூர்வ் அறிவிப்பு இதுவரை இவர்களிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  பஞ்சாங்கத்தினை வைத்து ISRO ராக்கெட் அனுப்பியது என்ற மாதவனின் பேச்சுக்கு பதில் கூறிய உண்மையான விஞ்ஞானி

செல்லம் கொடு அரிசி நான் போடுறேன்...கோவிலில் பொங்கல் வைத்த Vignesh sivan & Nayanthara 2

விளம்பரம்

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் பாபநாசத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமியை வழிபட்டுள்ளனர்.விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சமீப காலமாக அடிக்கடி கோவில்களுக்கு தான் அதிகமாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் அதுபோல எதிர்த்தமாக தான் இங்கு வந்திருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது,தற்போது ஒரு நல்ல விஷயத்தின் தொடக்கத்திற்காக குல தெய்வம் கோவிலுக்கு வந்துள்ளதாக நடிகர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்க்கும்பொழுது நிச்சயம் திருமணம் குறித்து குறி கேட்பதற்கு தான் கோவில் வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.இவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  எங்காத்தா மீனாட்சி அம்மன் உங்களை குணப்படுத்தும்...விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி பதிவு

விளம்பரம்

Embed video credits : behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment