The Indian Times

முழுசாக மும்தாஜ் ஆக மாறிய நடிகை யாஷிகா….வைரலாகும் வீடியோ

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் மும்தாஜ்.இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும்,இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் இளைஞர்களிடம் பிரபலம் அடைய தொடங்கினார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை விளையாண்டு அனைவர்க்கும் பரீட்சையைபட்ட நபராக மாறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் யாஷிகா.பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ்களை பதிவிட்டு இளைஞர்களை சுண்டி இழுத்து வருகிறார்.இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதற்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் அவ்வப்போது எடுத்து பதிவிட்டு வரும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் மாபெரும் வைரலாவது வழக்கம் ஆகும்.

Advertisement

யாஷிகா புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இவர் தாஜ்மகாலை கட்டிய ஷாஜகான் மனைவி போன்று உடைகள் அணிந்து சூப்பராக வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இதற்கு இவரது ரசிகர்கள் மும்தாஜ் இப்படி தான் இருந்தீருப்பார்கள் என நினைக்கிறன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

https://youtu.be/x3JpD3RSqFo

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in