என் மகள் AILA பாஸ் ஆகிட்டா..கொண்டாட்டத்தில் ALYA |ALYA SANJEEV VLOGS

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியல் நமது மனதில் பதிந்துவிட்டது.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. சஞ்சீவிற்கும் ஆலயாவிற்கும் இடையே ஆரம்பத்தில் இருந்த நட்பு இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்
KRK MODE-ல் ஒரே நேரத்தில் Losliya மற்றும் pavni-யை correct செய்த Amir..நீங்க வேறே லெவல்

என் மகள் AILA பாஸ் ஆகிட்டா..கொண்டாட்டத்தில் ALYA |ALYA SANJEEV VLOGS 1

விளம்பரம்

இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தங்களுக்கென்ற யுடியூன் சேனல் ஒன்றை வைத்து அதில் தனது மகன் மற்றும் மகள் உடன் வீடியோ எடுத்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.இவர்களது யூடியூப் வீடியோக்களை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்
"அந்த TEAM நடிக்குறாங்களா? இல்ல உண்மையாவே ஒற்றுமையா இருக்காங்களா?" Survivor Promo

என் மகள் AILA பாஸ் ஆகிட்டா..கொண்டாட்டத்தில் ALYA |ALYA SANJEEV VLOGS 2

விளம்பரம்

தற்போது இவர்கள் தனது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்,அதில் தனது மகள் ஐலாவிற்கு 1,2 மற்றும் ஏபிசிடி சொல்லிக்கொடுக்கிறார்.அதை சரியாக சொல்லி ஐலா பாப்பா பாஸ் ஆகிறார்.அவர் அதை சொல்லும் பொழுது செய்யும் லூட்டி இருக்கே காண்பவர்களை சிறிது மகிழ செய்கிறது.மழலை பேச்சுன்னா அது அழகுதான்.

கட்டாயம் படிக்கவும்
தல தளபதி கெட்டப்பில் Mass காட்டிய கேபி மற்றும் ஆஜித்! BB Jodigal Promo

விளம்பரம்

Embed video credits: sanjeev&alya


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment