பெண் பார்க்கும் வீட்டில் lady getup போடுபவர் தானே இவர் என ஏளனமாக கூறினார்கள்-நாஞ்சில் விஜயன்

விளம்பரம்
விளம்பரம்

எதையாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் நாள்தோறும் இளைஞர்கள் சென்னைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.இதில் சிலர் வெற்றிபெற்றாராலும் பலர் வெற்றிபெற போராடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னை வந்தவர் தான் நாஞ்சில் விஜயன்.விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பெண் பார்க்கும் வீட்டில் lady getup போடுபவர் தானே இவர் என ஏளனமாக கூறினார்கள்-நாஞ்சில் விஜயன் 1

விளம்பரம்

பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிரிச்ச போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்.பெண் வேஷம் போலீஸ் வேஷம் என இவர் அணியாத வேஷங்களே இல்லை மக்களை மகிழ்விக்க இன்று வரை தனது கடின முயற்சியால் போராடி வருகிறார்.விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யார் என்ன சொன்னாலும் அதை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு மக்களை மகிழ்விப்பவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  ரேமா இப்படி நீங்க ஆடுனா பசங்க நாங்களாம் என்ன ஆகுறது

பெண் பார்க்கும் வீட்டில் lady getup போடுபவர் தானே இவர் என ஏளனமாக கூறினார்கள்-நாஞ்சில் விஜயன் 2

விளம்பரம்

தனது கடின உழைப்பினால் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது சென்னைக்கு வரும் பொழுது ட்ரெயின் கழிவறையில் தூங்கிக்கொண்டு வந்தேன் தற்பொழுது எனது கனவு நினைவாகியுள்ளது என பெருமையுடன் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.மேலும் தனக்கு பெண் பார்க்கும் பொழுது இவர் விஜய் டிவியில் பெண் வேடம் அணிந்து வருபவர் தானே என கிண்டலடிக்கும் விதமாக கூறினார்கள் அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.இதற்கு இவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா மடியில தூங்கு...பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவை தாலாட்டும் தம்பி

விளம்பரம்

Embed video credits : behindwoodstv

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment