The Indian Times

அவ்வை சண்முகியாக வந்து செஃப் தாமுவை கரெக்ட் செய்த சுட்டி அரவிந்த் | cook with comali promo 3

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவிங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

இந்த வாரம் சுட்டி அரவிந்த் அவ்வை சண்முகி வேடத்தில் வந்து காண்போரை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.மேலும் செஃப் தாமுவுடன் கொஞ்சல்கள் செய்து ரொமான்ஸ் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.தற்போது இந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் இந்த வார நிகழ்ச்சியை காண ஆவலாக உள்ளனர்.

Embed video credits: vijay televion 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in