அடடா அடடா!! இது தான் Dance… மகளுடன் வெளுத்து வாங்கிய ஸ்ரீதர் மாஸ்டர்…

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கம் திறமை கொண்டவர் ஸ்ரீதர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

அடடா அடடா!! இது தான் Dance... மகளுடன் வெளுத்து வாங்கிய ஸ்ரீதர் மாஸ்டர்... 1

விளம்பரம்

தற்போது ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்.இந்த வீடியோ பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ஏகப்பட்ட ரசிகர்கள் இவர்களது நடனத்திற்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் இருவரும் இணைந்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை திரட்டியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

அடடா அடடா!! இது தான் Dance... மகளுடன் வெளுத்து வாங்கிய ஸ்ரீதர் மாஸ்டர்... 2

விளம்பரம்

ஸ்ரீதர் தனது மகளுடன் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் இடம்பெற்றுள்ள அடடா அடடா என்ற பாடலுக்கு முரட்டு குத்து போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் இந்த வீடியோவிற்கு சூப்பரா நடனம் ஆடுறீங்க,உங்க பொண்ணு உங்கள விட நல்லா ஆடுறாங்க என பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment