அரபிக்குத்து பாடலுக்கு அசத்தல் குத்து போட்ட தர்ஷா குப்தா..பூஜா ஹெக்டேவை ஓரம் கட்டிட்டாரே ..

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் தர்ஷா குப்தா.மாடலிங் துறையில் இருந்த இவர் வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் வாய்ப்பு தேடி வந்தார் .தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் முதன்முறையாக அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

அரபிக்குத்து பாடலுக்கு அசத்தல் குத்து போட்ட தர்ஷா குப்தா..பூஜா ஹெக்டேவை ஓரம் கட்டிட்டாரே .. 1

விளம்பரம்

பின்னர் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்தார்.ரீல்ஸ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் தர்ஷா.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.இதனை தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களிடம் அறிமுகம் ஆகினார் .இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

அரபிக்குத்து பாடலுக்கு அசத்தல் குத்து போட்ட தர்ஷா குப்தா..பூஜா ஹெக்டேவை ஓரம் கட்டிட்டாரே .. 2

விளம்பரம்

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவேற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் இவரது ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.அதன்படி தற்போது தர்ஷா குப்தா இணையத்தில் பெருமளவு வைரலாகி வரும் அரபிக்குத்து பாடலுக்கு அவரது ஸ்டைலில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் சூப்பரா ஆடுறீங்க என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.ஆட தெரியாதுன்னு சொன்னீங்க இப்போ இப்படி ஆடுறீங்க என ரசிகர்கள் தர்ஷா குப்தாவிற்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment