பட் சார் இங்க பாருங்க சமைக்க சொன்னா மூணு பேரும் குத்தாட்டம் போட்டுட்டு இருக்காங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீனா

பட் சார் இங்க பாருங்க சமைக்க சொன்னா மூணு பேரும் குத்தாட்டம் போட்டுட்டு இருக்காங்க 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றன

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனா வீட்டு திருமண கொண்டாட்டம்

பட் சார் இங்க பாருங்க சமைக்க சொன்னா மூணு பேரும் குத்தாட்டம் போட்டுட்டு இருக்காங்க 2

விளம்பரம்

இந்த வாரம் போட்டியாளர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் இணைந்து சமைத்துள்ளனர்.வழக்கம் போல இந்த வாரமும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் கோமாளிகள் அசதியுள்ளனர்.வாரம் வாரம் இவர்களின் நகைச்சுவை அதிகரிக்கிறது தானே தவிர குறைவதாக இல்லை,அதேபோல் வாரம் தோறும் புதியதாக நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்று கூறினால் மிகையாகாது.இந்த வார நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா,மணிமேகலை,ரோஷினி ஆகிய மூவரும் செட்டில் இணைந்து ஆடி பாடி லூட்டி அடித்துள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து ஸ்ருதிக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர்களின் நடத்தினை பார்த்த இவரது ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்துள்ளனர் மேலும் இந்த வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment