அரபிக்குத்து பாடலுக்கு மரண குத்து குத்திய Jonita Gandhi…ப்பா என்ன அழகு என்ன Dance…

பிரபல பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி.இவருக்கு அரபிக்குத்து பாடலுக்கு பிறகு ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முதல் முறையாக பாடல் பாடி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் இவர்.இந்த படத்தில் பாடிய பாடலின் மூலம் பாலிவுட் சினிமா கவனத்தினை பெரிதளவு ஈர்த்தார்.இப்பாடலுக்கு பிறகு தொடர்ந்து ஹிந்தியில் பல பாடல்களை பாட தொடங்கினார்.ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ்,தெலுங்கு மட்டும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.இதனால் இவருக்கு அனைத்து மொழிகளிலும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் இவரை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் செம்ம கியூட்டாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படம்

அரபிக்குத்து பாடலுக்கு மரண குத்து குத்திய Jonita Gandhi...ப்பா என்ன அழகு என்ன Dance... 1

விளம்பரம்

ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்றிருந்த மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து முழுவது ஹிட் பாடல்களை தான் தமிழில்பாடி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.இவர் பல பாடல்கள் தமிழில் பாடி இருந்தாலும் இவர் மிக பிரபலமாகிய பாடல் என்று சொன்னால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய டாக்டர் படத்தில் உள்ள செல்லம்மா என்ற பாடலை பாடி தான்.இப்பாடலுக்கு பிறகு தான் இவரை பலபேர் அடையாளம் கண்டனர்.இந்த வெற்றியை தொடர்ந்து அனிருத் இசையில் பாடல்களை பாடி வருகிறார் ஜோனிடா.

கட்டாயம் படிக்கவும்  ஆபத்தான பனி மலையில் TREKKING சென்ற நடிகை ஜோதிகா

அரபிக்குத்து பாடலுக்கு மரண குத்து குத்திய Jonita Gandhi...ப்பா என்ன அழகு என்ன Dance... 2

விளம்பரம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் அரபிக்குத்து.இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் பாடியுள்ளார்.இப்பாடலுக்கு பெண் குரலை கொடுத்தவர் ஜோனிட்டா.இப்பாடல் நல்ல வரவேற்பினை உலகம் முழுவதும் பெற்றுள்ளது.இதனால் ஜோனிட்டா ரசிகர்கள் கூட்டம் இன்னும் சற்று விரிவடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.அண்மையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்,அங்கு அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment