தமிழில் இந்த நடிகரை தான் KGF கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பிடிக்குமாம்!இவர் படங்களை திரையரங்கில் தான் பார்ப்பாராம்!!!யாரு தெரியுமா?

விளம்பரம்
விளம்பரம்

KGF படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி,இவருக்கு கன்னட சினிமாவில் மட்டுமில்லை தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பினை பாராட்டாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.யாஷ் உடன் சிறப்பான கெமிஸ்ட்ரி இவருக்கு அமைந்திருக்கும்.

கட்டாயம் படிக்கவும்  மீசை தாடியுடன் முரட்டுத்தனமாக மாறிய தனுஷ்...  ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காகவா??

தமிழில் இந்த நடிகரை தான் KGF கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பிடிக்குமாம்!இவர் படங்களை திரையரங்கில் தான் பார்ப்பாராம்!!!யாரு தெரியுமா? 1

விளம்பரம்

இவருக்கு பல ரசிகர்கள் இருக்க இவருக்கு தமிழ் சினிமாவில் பிடித்த ஒரே கதாநாயகன் தளபதி விஜய் தானம்.அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியிருக்கிறார் ஸ்ரீ நிதி.”பிகில், மாஸ்டர் ஆகிய படங்களை நான் தியேட்டரில் தான் பார்த்தேன். பீஸ்ட் படத்தையும் சென்று பார்க்க போகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதி... புதுவித நோயால் பாதிப்பு என தகவல்

தமிழில் இந்த நடிகரை தான் KGF கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பிடிக்குமாம்!இவர் படங்களை திரையரங்கில் தான் பார்ப்பாராம்!!!யாரு தெரியுமா? 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment