The Indian Times

KRK படத்தால் கடுப்பாகிய விஜய் ரசிகர்கள்:அப்படி என்ன ஆச்சு தெரியுமா?

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகியவர் விக்னேஷ் சிவன்.அப்படம் எதிர்பார்த்த வரவேற்பு அவருக்கு அளிக்கவில்லை.மீண்டும் தனது முயற்சியால்விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் என்ற வெற்றிப்படத்தினை அளித்து தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்படுபவராகா மாறினார்.இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தினை இயக்கினார்.

Advertisement

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தில் சில காட்சி விஜய் ரசிகர்களை கடுப்பேத்தியுள்ளது.தளபதி விஜயின் பிகில் படத்தில் உள்ள முக்கிய காட்சியை ரீ-கிரியேட் செய்து அதனை காமெடியாக நடிகர் ரெடின் கிங்ஸ்லியை பேச வைத்துள்ளனர்.

Advertisement

இதனால் தற்போது கடுப்பாகிய விஜய் ரசிகர்கள் விக்னேஷ் சிவன் மீது கோவத்தில் உள்ளனர்.மேலும் சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் இதுபோன்ற பெண்மையையும் பெண் உரிமையையும் எடுத்துரைக்கும் காட்சிகளை கேலி செய்திருக்க கூடாது எனவும் விஜய் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

https://twitter.com/VijayIsMyLife/status/1519561731609346048?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1519561731609346048%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fciniglitz.in%2Fcinema-corner%2Fbigil-scene-has-been-recreated-in-krk-movie-vijay-fans-angry-20220428

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in