நல்ல படம் எடுக்க கூடாதுனு சத்தியம் பண்ணிட்டு வந்துருக்காங்க:KRK-வை கிழித்து தொங்கவிடும் ப்ளூ சட்டை மாறன்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிய படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.இப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா மற்றும் நயன்தார நடித்துள்ளனர்.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை. Watch Blue Sattai Review Video Below 

கட்டாயம் படிக்கவும்
அனபெல் சேதுபதி படத்தின் 2வது Sneak peek | Vijay Sethupathi | Taapsee Pannu

நல்ல படம் எடுக்க கூடாதுனு சத்தியம் பண்ணிட்டு வந்துருக்காங்க:KRK-வை கிழித்து தொங்கவிடும் ப்ளூ சட்டை மாறன் 1

விளம்பரம்

ஒருபடம் வெளியாகிறது அது மொக்கையாக இருந்தால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது ப்ளூ சட்டை மாறனை தான்.படம் நல்லா இருந்தாலே கழுவி ஊத்தும் இவருக்கு இதுபோன்ற மொக்க படங்கள் கிடைத்தால் சும்மா விடுவாரா..இவரின் விமர்சனத்தினை ரசிக்கவே ஒரு கூட்டம் உள்ளது.எந்த படம் வெளியானாலும் சரி இவரின் விமர்சனத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கம்.அந்த வகையில் தற்போது இவர் கையில் சிக்கியுள்ள காத்து வாக்குல காதல் படத்தின் நிலை என்னவாக இருக்கும்

கட்டாயம் படிக்கவும்
யோகிபாபுவின் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

நல்ல படம் எடுக்க கூடாதுனு சத்தியம் பண்ணிட்டு வந்துருக்காங்க:KRK-வை கிழித்து தொங்கவிடும் ப்ளூ சட்டை மாறன் 2

விளம்பரம்

இந்த படம் குறித்து தற்போது விமர்சனம் செய்து ப்ளூ சட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,நல்ல படம் எடுக்க கூடாதுனு சத்தியம் பன்னிட்டு வந்துருக்காங்க போலே,படம் ரொமென்ஸ் காமெடினு சொல்லுறாங்க ஆனா படத்துல ரொமான்ஸும் இல்ல சொல்லிக்கிற மாறி காமெடியும் இல்லை என கூறியுள்ளார் மேலும் இதுபோன்ற மொக்க படங்களை எடுக்குறதா முடிவு பண்ணிட்டீங்க அத 2 மணி நேரமா எடுத்தீங்கன்னா பாக்குறவங்க ஐசியூக்கு போவேண்டாம் ஜெனெரல் வார்டுல இருந்தே திரும்பி வந்துருவாங்க என கூறியுள்ளார்.இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்க

கட்டாயம் படிக்கவும்
Shooting Spotல் Cricket விளையாடி பந்தை தெறிக்கவிட்ட விஷால் !

விளம்பரம்

Video courtesy : Tamil talkies


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment