ஒரு வார்த்தை சொன்னாலும்..நல்லா சொன்னாருய்யா நம்ம ஜெர்ரி…|kana kaanum kalangal Irfan

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் இர்பான்.இந்த தொடரில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த வரவேற்பில் மூலம் இர்பானுக்கு சினிமா வாய்ப்பும் கிடைக்க தொடங்கியது.மேர்கியூரி பூக்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினர்.இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை

கட்டாயம் படிக்கவும்  BIGG BOSS வேட்டைக்கு ரெடியாகிய உலகநாயகன்..வெளியாகிய புதிய BIGG BOSS 6 PROMO

ஒரு வார்த்தை சொன்னாலும்..நல்லா சொன்னாருய்யா நம்ம ஜெர்ரி...|kana kaanum kalangal Irfan 1

விளம்பரம்

இதற்கு பின்னர் அவர் நடித்த படமான பட்டாளம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.சரவணன் மீனாட்சி என்ற சீரியலிலும் இவர் கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சில நாட்களாக சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தற்போது மீண்டும் கனா காணும் காலங்கள் புதிய தொடரில் ஜெர்ரியாக அறிமுகமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா விநாயகர் HIGH FIVE தராரு...விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA

ஒரு வார்த்தை சொன்னாலும்..நல்லா சொன்னாருய்யா நம்ம ஜெர்ரி...|kana kaanum kalangal Irfan 2

விளம்பரம்

இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.தற்போது இந்த தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது,அதில் பேசும் இர்பான்,value என்பது நம்ம உபயோகிக்கும் பொருட்களிலையோ,,உடுத்தும் ஆடைகளிலோ இல்லை நாம் படிக்கும் புத்தகத்தில் தான் உள்ளது என அருமையான வசனம் ஒன்றை பேசியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது .

கட்டாயம் படிக்கவும்  அரபிக்குத்து பாடலுக்கு ஆல்யா மானசா மகள் எப்படி ஆடுறாருனு பாருங்க

விளம்பரம்

Embed video credits : vijay television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment