The Indian Times

டப்பிங்கில் கஷ்டப்படும் கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகள் கீர்த்தி மற்றும் சாய்பல்லவி.இவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் உள்ளது.நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த சர்க்காரு வாரி பட்டா திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இரு நடிகைகளுக்கும் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இருவரும் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் டப்பிங்கில் படும் பாடுகள் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.நடிப்பது எளிமையான விஷயம் தான் என பலரும் நினைத்து கொண்டிருக்கும் பொழுது,அதில் உள்ள கஷ்டம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்

Advertisement

இந்த வீடியோவில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி டப்பிங் பேச மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.பல முறை முன்னதாகவே முயற்சி செய்து பேசியுள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Embed video credits: GRB creation

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in