The Indian Times

அச்சு அசலாக சிவாங்கி போல Mimicry செய்து அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தனது எதார்த்த பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தவர் சிவாங்கி.தனது திறமையை வெளிப்படுத்த சரியான இடம் அமைய கடுமையாக போராடிய சிவாங்கிக்கு கிடைத்த இடம் தான் குக் வித் கோமாளி.மூன்று சீசன்களிலும் தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்துள்ளார்.இப்படம் சிவாங்கிக்கு வெள்ளித்திரையில் முதல் படம் ஆகும்.முதல் படமே இவ்வளவு பிரம்மாண்ட படமாக அமைந்துள்ளது சிவாங்கிக்கு பெரும் மகிழ்ச்சியையும் அடுத்து இதே போல் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தினையும் அவருக்கு அளித்துள்ளது.

Advertisement

நேற்று சென்னையில் நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவாங்கி கலந்துகொண்டார்.மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சிவாங்கி போல மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/xFF20_-Zqwk

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in