இணையத்தில் வைரலாகும் நடிகை கௌதமி மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் கவுதமி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அப்பொழுது சினிமாவில் இருந்தது என்று கூறலாம். இவர் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.தெலுங்கு படத்தில் நடித்து …