பேசிக்கொண்டிருக்கும் பொழுதே TENSION ஆகி கத்திய இயக்குனர் பிரபு சாலமன்….
பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் பிரபு சாலமன்.இவர் முதன் முதலாக 1999 ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தினை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல …