கஷ்டத்துல இருக்கேன்..வீட்டு வாடகை கொடுக்க காசு இல்ல.. வீடியோ வெளியிட்டு கதறி அழுத COOL சுரேஷ்
கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் …