ஓடும் ரயிலில் குத்தாட்டம் போட்ட SUNTV ரோஜா சீரியல் நாயகி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகிய நடிகை பிரியங்கா நல்காரி.தெலுங்கு நடிகையான இவர் முதன் முதலில் அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பல தெலுங்கு படங்களில் சிறிய …