நயனை கல்யாணம் செய்த விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது….சீரியல் நடிகை ஸ்ரீநிதி
சின்னத்திரை நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநிதி.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள்,யாரடி நீ மோகினி போன்ற நாடகங்களில் நடித்து நல்ல …